tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வினோத் நிகோலை ஆதரித்து பிரச்சாரம்

மகாராஷ்டிர மாநிலம் தஹானு தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வினோத் நிகோலை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் ஒரு பகுதியினர்.