tamilnadu

img

மக்களிடம் ‘பிக்பாக்கெட்’ அடிக்கும் பாஜக அரசு!

வியாழனன்று தொட ர்ந்து, 19-ஆவது நாளாக, பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்ப தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி, டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பாஜக அரசு ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.