tamilnadu

img

விமானத்துறை முடிவு மனிதத் தன்மையற்றது!

‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங் கும் முடிவை வாபஸ் பெற வேண்டும்; ஏனெனில், இது மனிதத்தன் மையற்ற செயல் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.