tamilnadu

img

அனைத்திற்கும் காரணம் நீங்கள்தானா பிரதமர்..?

“ராஜஸ்தான் அரசை கவிழ்க்க, பாஜக கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறது. இதுகுறித்து உங்களுக்கு தெரியுமா? அல்லது உங்களது கட்சியினரை நீங் கள்தான் இவ்வாறு வழிநடத்துகிறீர்களா?” என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.

;