வாக்குமூலத்திற்கு முன் அமித்ஷா சந்திப்பு! நமது நிருபர் ஜூலை 24, 2020 7/24/2020 12:00:00 AM பாபர் மசூதி இடிப்புவழக்கில், பாஜக மூத்தத் தலைவர் அத் வானி வெள்ளியன்று லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். இந்நிலையில் அவரை மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா வியாழனன்று மாலை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். Tags வாக்குமூலத்திற்கு முன் அமித்ஷா Amitsha meeting before confession