சீனாவுடனான எல் லைப் பிரச்சனையைத் தொடர்ந்து, ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யும் பொருட்கள் மீது அவை தயாரிக்கப் பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று ஈ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இந் திய அரசு பேச்சு நடத்தி வந்தது. தற்போது இந்த நிபந்தனையை அமேசான், பிளிப் கார்ட் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.