tamilnadu

img

பாஜக கூட்டணியிலிருந்து விலகும் அகாலிதளம்?

மத்திய அமைச்சரவையில் இருந்து, தனதுமனைவி ஹர்ஷிம்ரத் கவுரை ராஜினாமா செய்ய வைத்த, சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல், பாஜக கூட்டணியிலிருந்து இன்னும் விலகவில்லை. இந்நிலையில், ‘கூட்டணி விஷயத்திலும் விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.