tamilnadu

img

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகல் 

3 சட்ட மசோதாக்களை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சியில் இருந்த  அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் நிர்வாகியுமான 
மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விளக்கியுள்ளார். விவசாயிகள் தொடர்பான மத்திய அரசின் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு பதவி விலகியதாகவும், பதவி விலகல் கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.