tamilnadu

img

தியாகிகள் கவுரவிப்பு...

71 ஆவது குடியரசுதினத்தையொட்டி புதுச்சேரி விடுதலைபோராட்ட தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி  கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு கதராடை அணிவித்து  இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினெய்ராஜ், உதவி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;