tamilnadu

img

புதுச்சேரி முதல்வருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

எல்.ஐ.சி பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட ஜி.எஸ்.டி கவுன்சிலில் எழுப்புமாறு சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புதுச்சேரி முதல்வரை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் எல்.ஐ.சி சங்க தலைவர்கள் க.சுவாமிநாதன், வி.நாகராஜன், பி.முருகன், வி.அகிலன், ஆர். மனோகர், எல்.பாலமுருகன் ஆகியோர் சீத்தாராம் யெச்சூரியை சந்தித்தனர்.