tamilnadu

img

புதுச்சேரியில் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் நியமினம்

புதுச்சேரி சட்டப் பேரவையின் ஒப்புத்லோடு மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை துணை நிலை ஆளுநர்  கிரண்பேடி ரத்து செய்து புதிய அறிவிப்பை உள்ளாட்சித் துறை மூலம் வெளி யிட்டார். இந்த விவகாரம் குறித்து எழுந்த புகாரையடுத்து, சட்டப் பேரவை  துணைத் தலைவர் பாலன் தலைமையிலான சட்டமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு திங்களன்று(ஜன.27) புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக அவை உரிமைக் குழு உறுப்பினர்கள் வருகைக்காக காத்திருந்தார்.

;