tamilnadu

img

லாரி உரிமையாளர்கள் சங்கம் சிஐடியு-வுடன் இணைப்பு

புதுச்சேரி, டிச.15 - புதுச்சேரி  மாநில மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தை சிஐடியு-வுடன் இணைக்கும் விழா ஞாயி றன்று (டிச.15) நடை பெற்றது. புதுச்சேரி கடலூர் சாலை தியாகிகள் சிலை எதிரில் நடைபெற்ற விழாவிற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலை வர் ஐயப்பன் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேசத் தலை வர் கே.முருகன், செயலாளர் சீனுவாசன், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொருளாளர் குப்பு சாமி, மாநிலக்குழு உறுப்பி னர்கள் ரவிச்சந்திரன், ஜோதிபாசு, சிஐடியு  பிர தேச நிர்வாகிகள் பிரபுராஜ், குணசேகரன், கொளஞ்சிய ப்பன்,  கலியமூர்த்தி, ராஜ்குமார், விஜயகுமார், மினிலாரி உரிமையாளர்கள் சங்க த் தலைவர் முருகன், செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் பேசினர்.