tamilnadu

img

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு அடை யாள அட்டையும், சான்றிதழை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், சிஐடியு பிரதேச பொருளாளர் பிரபுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

;