புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு அடை யாள அட்டையும், சான்றிதழை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், சிஐடியு பிரதேச பொருளாளர் பிரபுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.