tamilnadu

img

வாக்கிங் சென்ற போது மயங்கி விழுந்த யானை உயிரிழப்பு

புதுச்சேரியில் வாக்கிங் சென்ற போது கோயில் யானை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரி  மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி 32 இன்று காலை காமாட்சி அம்மன் கோயில் வீதியில் வாக்கிங் சென்ற போது மயங்கி விழுந்தது. இதையடுத்து யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டு யானைக்கு அஞ்சலி செலுத்தினர்