tamilnadu

பொது விநியோக  திட்ட குறைதீர் முகாம்

பொன்னமராவதி, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டி யாநத்தம் கிராமத்தில் பொது விநியோக திட்ட மக்கள் குறை  தீர்க்கும் முகாம் பொது விநியோக வட்ட வழங்கல் அலுவலர்  ருக்மணி, தனிவருவாய் ஆய்வாளர் பாண்டி, கண்டியா நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. மேலும் ரேசன் கார்டில் பெயர் சேர்ப்ப தற்கான வழிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டன.