tamilnadu

img

பஸ்வான்  போட்டியின்றி தேர்வு!

பாட்னா:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அண்மையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைஅமைச்சராக நியமிக்கப் பட்டார். இதனால் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும் என்றகட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் பஸ்வான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

;