tamilnadu

img

காலாட் படை தினம் அனுசரிப்பு

காலாட்படை தினத்தையொட்டி குன்னூர் ராணுவ மைய வளாகத்தில் உயிர் தியாகம் செய்த காலாட் படை வீரர்களை நினைவு கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ள  போர் நினைவு தூணுக்கு செவ்வாயன்று ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.