உதகை,அக் 27 - உதகை அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவி யர் பொறியியல் பாடப் பிரிவுகளான சிவில் என்ஜி னியரிங், மெக்கானிக்கல் இனஜினியரிங், எலக்ட் ரிக்கல் மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரு மெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் இன்ஜி னியரிங், கமர்சியல் பிராக் டிஸ் ஆகிய பாடப் பிரிவுக ளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.150/. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப் பிக்க கடைசி நாள் அக்.31 ஆம் தேதியாகும். மேலும் விபரங்களுக்கு 0423- 2443407, 8940990972 ஆகிய தொலைபேசி மற் றும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தேன்மொழி தெரிவித்துள் ளார்.