tamilnadu

img

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது....

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-பின் முன் னாள் ஆலோசகரும், தேசியவாத மற்றும் பழமைவாதப் பேர்வழியுமான ஸ்டீவ் பானன், அமெரிக்காவின் தெற்கு எல்லைப்பகுதியில் ‘சுவர் எழுப்பும் திட்டம்’ என்று கூறி 25 மில்லியன் டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

;