உலக வர்த்தக அமைப்பு தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டிக்கு நைஜீரிய முன் னாள் நிதியமைச்சர் கோஸி ஒகேஞ்சோ-இவியாலா, தெக் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் யூ மியங்-ஹீ ஆகியஇரு பெண் பிரபலங்கள் முன்னேறியுள்ளனர். இதனால் டபிள்யு.டி.ஓ.விற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராவது உறுதியாகியுள்ளது.