tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள தர்னகுல்லா அருகே ப்ரெண்ட் ஷானன் மற்றும் ஈதன் வெஸ்ட் ஆகியோர் இந்த தங்கக்கட்டிகளை கண்டுபிடித்தனர்.

  இவர்கள் இருவரும் இன்று குறிப்பிட்ட  இடங்களில் மண்ணை தோண்டி, அங்கு ஆழத்தில் தங்கம் இருக்கிறதா என்பதை உலோகத்தை கண்டறியும் கருவியை கொண்டு ஆராய்ந்த போது இந்த  இரண்டு பெரிய தங்கக்கட்டிகளை கண்டறிந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்கள்.