tamilnadu

img

பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.கள்ளுக்கு நிவாரண நிதி வழங்க கட்சி தலைமை உத்தரவு

 
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

 இதேபோன்று எல்லா பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்
[1:32 PM, 3/29/2020] +91 94422 02756: பொது இடத்தில் தும்மி அனைவரும் வைரஸை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட இன்ஃபோசிஸ் ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

[1:32 PM, 3/29/2020] +91 94422 02756: