tamilnadu

கோனேரிப்பட்டி ஏரி்யை ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஆக. 16 - இராசிபுரம் - கொல்லி மலை தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள கோனேரிப்பட்டி ஏரி மழை யினால் நீர் பெறும் ஏரி ஆகும். ராசிபுரம் நகரை ஒட் டியுள்ள பகுதிகளில் நிலத் தடி நீர்மட்டம் உயரும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தவும் கோனேரிப்பட்டி ஏரியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள் ளது. இதற்காக நீர் தேங்கும் பகுதியில் செறிவூட்டு கிண றுகள் அமைக்கவும், ஏரி யின் நுழைவாயிலில் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திக ரிப்பு அமைப்பு ஏற்படுத்த வும், சுற்றுச்சூழல் மேம்பாட் டிற்காகவும் சிறு, சிறு தீவுகள் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இப் பணிகளை மேற்கொள்ள அரசிற்கு கருத்துரு அனுப்பு வதற்காக மாவட்ட ஆட் சியர் இந்த ஏரியின் பகுதி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார்.