tamilnadu

img

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அ.அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த  நிலையில், ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். இந்த இதை அடுத்து, ஜானி டாம் வர்கீஸ் இன்று நாகை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 
 

;