கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள நீலகிரி மாவட் டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தாக்குதல் காரணமாக பூங்காக்கள் மூடப்படு வதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.