தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சங்க புதிய கிளைக் கூட்டம் நமது நிருபர் மே 14, 2020 5/14/2020 12:00:00 AM நாகை மாவட்டம் கீழையூரில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சங்க புதிய கிளைக் கூட்டம் செவ்வாயன்று துவக்கப்பட்டது. இதில் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ், சங்கத்தினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார் Tags கட்டுமானத் தொழிலாளர் சங்க புதிய கிளைக் கூட்டம்