tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு பெருகும் ஆதரவு

தரங்கம்பாடி, டிச.25- நாகை மாவட்டம் செம்பனார்கோ வில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தங்குடி, டி.மணல்மேடு, இலுப்பூர், திருவிளையாட்டம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.  கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் என்.சந்திர மோகன், டி.மணல்மேடு ஊராட்சியில் போட்டியிடும் சுதா ரவிச்சந்திரன், இலுப்பூரில் போட்டியிடும் ஆசிக் ரஹ்மான், திருவிளையாட்டம் ஊராட்சியில் போட்டியிடும் வெண்ணிலா, ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு போட்டியிடும் பி.சீனிவாசன், கே.பி. மார்க்ஸ் உள்ளிட்ட வேட்பா 4ளர்களுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

;