tamilnadu

img

சிஐடியு அலுவலகத்தில் கேங்மேன் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை சிஐடியு அலுவலகத்தில் கேங்மேன் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டத் தலைவர் சிவராஜன் தலைமையில் நடைபெற்றது. மின் வாரிய கேங்மேன் பணிக்கான எழுத்து தேர்வு பயிற்சி வகுப்பில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.