tamilnadu

நாகையில் வேட்புமனுத் தாக்கல்

நாகப்பட்டினம், டிச.15- நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளிக் கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, வேட்பு மனுக்கள் செய்தோர் எண்ணிக்கை விவரம்- மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்- மொத்த வார்டுகள்-21. 13.12.2019 மாலை வரை வேட்பு மனுக்கள் செய்தோர் எண்ணிக்கை-214. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- மொத்த வார்டு கள்-214.வேட்பு மனுக்கள் செய்தோர் எண்ணிக்கை-434. கிராம ஊராட்சித் தலைவர்- மொத்த ஊராட்சிகள்-434., வேட்பு மனு செய்தோர் எண்ணிக்கை-1251. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்- மொத்த வார்டுகள்-3426. வேட்பு மனூக்கள் செய்தோர் எண்ணிக்கை-6572. அனைத்திற்கும் வேட்பு மனுக்கள் செய்தோர் மொத்த எண்ணிக்கை- 8314.