tamilnadu

img

தரங்கம்பாடியிலுள்ள உலகப்புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை மூடல்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள உலகப்புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை மார்ச்-31 வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.