tamilnadu

நீட்தேர்வு ஹால் டிக்கெட்

சென்னை,ஏப்.30-நீட் தேர்வு எழுத உள்ள தமிழகத்தை சேர்ந்தமாணவர்கள் ,ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள தேர்வு மையத்தின் ஊடினந மற்றும் தேர்வு மையத்தின் முகவரி சரியாக உள்ளதாஎன்பதை ஒருமுறை நேரில் சென்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குழப்பம்இருந்தால் உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதிக்குள் ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;