tamilnadu

கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

கடமலைக்குண்டு, மே 16- தேனி தமாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் சங்கம்பட்டி தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் கட்டுவிரியன் பாம்பு படுத்திருந்துள்ளது. இதைப் பார்த்த ராஜ்குமார் என்பவர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து ஆறடி நீளமுள்ள பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.