தேனி, ஜூன் 3- தேனியிலிருந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 39 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல செல்ல மதுரை ரயில் நிலையத்திற்கு புதனன்று பேருந்தில் அனுப்பி வைக்கப் பட்டனர். மகாராஷ்ட்டிரா மாநிலத்தை சேர்ந்த 57 சேர்ந்த புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் செவ்வாயன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.