தென்காசி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகராட்சி அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அயுப்கான், உறுப்பினர் சங்கரி, துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் நாராயணன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.