tamilnadu

சிபிஎம் பேரவை

தென்காசி, ஜூன் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி கீழப்பா வூர், ஆலங்குளம் இடை கமிட்டிகளின் உறுப்பி னர்கள், கிளைச் செயலா ளர்கள் கட்சி பேரவை கூட்டம் பாவூர்சத்திரம் கட்சி  அலுவலகத்தில் எம்.தங்கம் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கணபதி, மாவட்டகுழு உறுப்பினர் எம்.வேல்மு ருகன், இடைகமிட்டி செயலா ளர்கள் அயுப்கான், குண சிலன் மற்றும் இடைகமிட்டி உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் பங்கேற்ற னர்.