tamilnadu

img

இருசக்கர வாகனம் வழ்ங்கல்

சிபிஎம் திருவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜனுக்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. வாகன சாவியை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வழங்க நம்பிராஜன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆறுமுகம், பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பூமயில், எம்.எஸ்.முத்து, நிர்வாகிகள் சங்கரசுப்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.