திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் வெள்ளியன்று முனைவர் வீ.பழனிவேல்- ஜேம்ஸ் அமலா ஆகியோரது திருமண விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமான என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்ட செயலாளர் ஜி.நீலமேகம், மாவட்ட செயற்குழு ஆர்.மனோகரன், சின்னை. பாண்டியன், சாமி நடராஜன், ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் ந.சிவகுரு, ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேல், சிபிஐ ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மணிமேகலை, அரவிந்த் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.