tamilnadu

img

அப்பளத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த  கனிமொழி எம்.பி.,  

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். ஜெய்ஹிந்துபுரத்தில்  அப்பளத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

;