தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீசத்ய சாய் பேரிடம் மேலாண்மை குழுவினர் மூலம் வெள்ள பாதிப்பின்போது பொதுமக்களை கயிறு கொண்டு பாலமாக அமைத்து பாதுகாப்பாக மீட்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஒத்திகையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்நூரி பார்வையிட்டார்.