tamilnadu

போக்சோவில் ஓட்டுநர் கைது

தூத்துக்குடி, ஜூன் 13- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர், காமராஜ் நல்லூரைச் சேர்ந்தவர் நெல்லை ராஜா (42). ஆட்டோ ஓட்டுநரான இவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து திருவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நெல்லை ராஜாவை  கைது செய்தார்.