“இந்துத்துவா இந்து மதம் அல்ல; மதக் கோட் பாடும் அல்ல; இது ஒரு அரசியல் கோட்பாடு” என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ‘தி பேட்டில் ஆஃப் பெலோங்கிங்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். “அன்பான இந்திய தேசத்தைமத அரசாக மாற்றக்கூடாது” என்றும்அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.