tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் தீக்கதிர் 103 ஆண்டு சந்தாக்கள்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் திருத்துறைப்பூண்டியில் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் புதனன்று மாலை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முதற்கட்டமாக 103 தீக்கதிர் ஆண்டுச் சந்தாக்களை தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர். 

கூடுதல் செய்திகளுக்கு 3-ஆம் பக்கம் பார்க்க...  

;