மன்னார்குடி, பிப்.26 திருவாரூர் மாவட்டம் கோ ட்டூர் ஒன்றியக்குழு சிறப்புக் கூட்டம் ஒன்றியக் குழு தலை வர் மு.மணிமேகலை தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரா ட்சி தலைவரான தலையா மங்கலம் ஜி.பாலசுப்பிரமணி யன் கலந்து கொண்டார். ஒன்றியக்குழு தலைவர் மணி மேகலை ஊராட்சிகளில் சுகா தார பணிகளை மேற்கொ ள்ளும் வகையில் 4 வாகன ங்களை ஊராட்சிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு ஆணையர், துணைத்தலைவர் விமலா, யுவராஜா உள்ளிட்ட அனை த்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.