tamilnadu

img

மீன் அங்காடியில் ஆய்வு

மன்னார்குடி மீன் அங்காடி மற்றும் சாலையோரம் விற்பனை செய்யப்படும் மீன்கள் காலாவதியானவையா அல்லது பார்மலின் வேதிப்பொருள் ஊட்டப்பட்ட வையா என்றறியும் ஆய்வு மன்னார்குடி யில் நடத்தப்பட்டது.