வாக்கு சேகரிப்பு நமது நிருபர் டிசம்பர் 27, 2019 12/27/2019 12:00:00 AM சோழவரம் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.சித்ரா சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.நடேசன், சுப்பிரமணி, ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர். Tags வாக்கு சேகரிப்பு