டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நமது நிருபர் அக்டோபர் 21, 2019 10/21/2019 12:00:00 AM உத்திரமேரூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.