tamilnadu

img

சாலையை சீரமைக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே, குங்கிலியநத்தம் – கொட்டாவூர் இடையே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், வட்டார செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.