மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு நமது நிருபர் மார்ச் 22, 2020 3/22/2020 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் மகாத் மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலமாக நடத்த வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.