tamilnadu

img

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணவு நிகழ்ச்சி

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையில் 4 வயது சிறுவன் தர்ஷன் தக்காளி மற்றும் முட்டை அடுக்குகள் மீது அமர்ந்து சாதனை நிகழ்த்தினான். இதில் மருத்துவர் ராஜாஹரிகோவிந்தன், மாஸ்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.